-5 %
                                  
                          பாவங்களும் அப்பாவிகளும்
                    
          
			
			
            
			
          
                      
          
          
                    ₹280
                 ₹295
                            - Edition: 1
 - Year: 2023
 - ISBN: 9789355232175
 - Format: Paper Back
 - Language: Tamil
 - Publisher: காலச்சுவடு பதிப்பகம்
 
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                ஒரு குர்திய அகதியும் ஒரு பாரசீக இளம்பெண்ணும் தற்செயலாக கேம்ப்ரிட்ஜில் சந்தித்துக்கொள்கின்றனர். கவிதையில் நம்பிக்கை கொண்ட அவள் எப்போதும் ஒரு புத்தகத்தைத் தன்னுடன் கொண்டுசெல்கிறாள்; தூக்கமின்மையால் துன்புறும் அவனோ, புதைகுழிகளில் வேதனையான அனுபவங்களை எதிர்கொண்டு போராடுகிறான். அவர்கள் வாழ்கிற கேம்ப்ரிட்ஜ் நகரில் ஒன்றும், எப்போதோ வெளியேறி வந்துவிட்ட தாய்மண்ணில் மற்றதுமாய் இரு தளங்களில் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது.
                              
            | Book Details | |
| Book Title | பாவங்களும் அப்பாவிகளும் (Paavangalum Appavigalum) | 
| Author | புர்ஹான் ஸென்மெஸ் | Burhan Sonmez | 
| Translator | முடவன் குட்டி முகம்மது அலி | 
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) | 
| Published On | Jan 2023 | 
| Year | 2023 | 
| Edition | 1 | 
| Format | Paper Back | 
| Category | Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2023 New Arrivals |